Tuesday, May 11, 2010

Performance-based-pay

நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். சுமார் 30 வருடங்களுக்கு முன், நமது கோரிக்கைகள், தேவைக்கேற்ற ஊதியம், உழைப்புக்கேற்ற ஊதியம் என்றெல்லாம் இருந்தன. கோரிக்கைகள் கோரிக்கைகளாகவே இருந்தன அவற்றை அடையவே முடியவில்லை என்பதும் வரலாறு. ஆனால் இப்போது நாம் அவற்றைக் கைவிட்ட நிலையில், அரசு தானாக முன் வந்து , உழைப்புக்கேற்ற ஊதியம் அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் வித்தியாசமாக. முழு அர்ப்பணிப்போடு உழைக்கும் ஊழியருக்கு கூடுதல் போனஸ் என்ற வடிவில் இதைப் பரீட்சார்த்தமாக செயல்படுத்திப் பார்த்து அதில் நல்ல பலன்களைக் கண்டபிறகு, மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் அதை விஸ்தரிக்க தொடங்கியுள்ளது . . 
 
 To know more about this pl.read....Performance..
 
Performance-based-pay

No comments:

Post a Comment