The DoT is sending back the Wage Revision proposal of N.E.s because it was not a signed agreement between the Recognized Union and BSNL Management. The Wage Revision Committee's recommendations cannot be binding on the Govt. and BSNL Management. This has been ignored by Namboodiri, even though right from 10/2008 he was insisting the Management that he alone will sign the Agreement as the GS of the Recognised Union.
நான் தான் ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என பல மாதங்களாக அடம் பிடித்த நம்பூதிரி, ஊதிய மாற்றக்குழுவிடம் போட்ட கையெழுத்தோடு நிறைவடைந்துவிட்டு, BSNL உடனான ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை ! விளைவாக DOT தன்னிடம் BSNL-ஆல் அனுப்பிவைக்கப்பட்ட ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரையை திருப்பி அனுப்பிவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் BSNL நிர்வாகமும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அனுப்பிவைக்குமாறு கேட்கிறது.Source NFTE VEllore.
No comments:
Post a Comment