தினத்தந்தியில் "கன்னித்தீவு" கூட முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் இவையெல்லாம் ஏதோ ஒரு செய்தி என்ற அளவில் மட்டுமே அமையப்போகின்றவை. வழக்குகள் நடக்கும். நட............ந்து கொண்டே இருக்கும். தனியார்களுக்கு எதிராக ஒன்றும் நம் திருநாட்டில் நடந்து விடாது. எல்லாம் மக்களை ஏமாற்ற ஏதோ நடக்கிறது. அவ்வளவுதான்.

ReplyDelete