Monday, March 22, 2010

Joint Action Committee



22 03 2010 அன்று டெல்லியில் அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் கூட்டம் நடந்தது. Joint Action Committee அமைக்கப்பட்டது. அதில் அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் பொதுச் செயலாளர்கள் பங்கு பெறுவர்.  பிட்ரோடா அறிக்கையை எதிர்த்தும், IDA யில் ஓய்வுதியம் பெறுபவர்களுக்கு ஓய்வுதியம் ரிவிசன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து
26 03 2010 தர்ணாவும். 20 04 2010 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக திட்டமிட்டுள்ளப்பட்டது.

இந்த JAC க்கு  தோழர் Sajwani தலைவராகவும். தோழர் Namboodri  அமைப்பாளராக செயல்படுவர்.


Joint Action Committee மாவட்ட அளவிலும்.
சர்க்கிள் அளவிலும் விரைவில் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment