நியூயார்க் : அமெரிக்காவில் இன்று மேலும் 3 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் திவாலானதால் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெடரல் டெபாஷிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 8000 வங்கிகளில் முதலீடு செய்துள்ளது. அதில் 4ஐ மார்ச் 26ம் தேதியன்று மூடியது. இதற்காக 320 அமெரிக்க டாலர்களை எஃப்டிஐசி., நிறுவனம் செலவிட்டுள்ளது. இதனால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9 சதவீதத்தை தாண்டி உள்ளது. ஆனால் 2009ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 5.6 சதவீதம் உயர்ந்துள்ளது. |
No comments:
Post a Comment