personal blog. posting matters about bsnl tariffand other related matters.
Sunday, February 14, 2010
Sam Pitroda committee
சாம் பிட்ரோடா தலைமையிலான குழு அமைக்கப்பட்டு BSNL வளர்ச்சியைப் பற்றி ஆராய்ந்து அறி்க்கை அளி்க்கும்படி பாரதப் பிரதமரால் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி திரு சாம் பி்ட்ரோடா கமிட்டி அறி்க்கை சமர்ப்பித்துள்ளதாக டிவி செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment