Monday, February 15, 2010

Pensioner's Association, Tamil Nadu

தேசியச் சங்கத்தின் அகில இந்திய மாநாடு பீகாரில் நவம்பர் மாதத்தில் நடந்தது. அந்த மாநாட்டில் ஓய்வுதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தனியாக சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகம் சார்பாக இரு தோழர்கள் நாமினேட் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டு சென்னை தோழர் கிருட்டிணமூர்த்தி மற்றும் கோயம்புத்துர் தேவராஜ
பணிக்கப்பட்டுள்ளனர். –மாநில செயலர் செல் செய்தி.

No comments:

Post a Comment