கடலூர்:கடலூரில் பி.எஸ். என்.எல்.,- எம்.டீ. என்.எல்., சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்தினர்.பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் சம்பந்தம் துவக்க உரையாற்றினார். நிர்வாகிகள் வெங்கடேசன், பாண்டுரங்கன், சதாசிவம், ஜெயராமன், அசோகன், மதியழகன், அண்ணாமலை ஆகியோர் விளக்க உரையாற்றினார்.போராட்டத்தில் சவுந்தரராஜன், பால கிருஷ்ணன், செந்தில்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், கிராமப்புற தொலைத் தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல்., க்கு ஈட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்குவதை போல எம்.டீ.என்.எல்., ஓய்வூதியர்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து வழங்குவதற்கு பதிலாக அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Tuesday, December 18, 2012
Cuddalore dharna 17 12 12 -Dinamalar report.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment